Search your Perfect match!

Office Bearers

Dr. P.செல்வராஜ் பிள்ளை
தலைவர்
திரு. P.புரவி B.A

உபத்தலைவர்
Er. A.சதீஸ்வரன்

செயலாளர்
திரு.T. செந்தில்குமார்
பொருளாளர்


Recently Joined


ARUNKUMAR.V

Register No : AVS065793

Profile Details

Age : 28 years
City : பெரம்பலூர்
Height : 5ft - 152cm
Education : 10th 12th ,DAE
Job : Transport work
Caste : Thethumangalathudaiyan
Marital Status : Unmarried / திருமணமாகாதவர்

View Profile

SATHISH B

Register No : AVS531894

Profile Details

Age : 29 years
City : சென்னை
Height : 5ft 9in - 175cm
Education : MBA - IIM Indore
Job : Consulting Business
Caste : Mirattudayan
Marital Status : Unmarried / திருமணமாகாதவர்

View Profile

JAGATHEESH

Register No : AVS287154

Profile Details

Age : 27 years
City : நாமக்கல்
Height : 5ft 11in - 180cm
Education : bba
Job : business
Caste : samaya manthiri
Marital Status : Unmarried / திருமணமாகாதவர்

View Profile

K.DINESH

Register No : AVS274510

Profile Details

Age : 27 years
City : சேலம்
Height : 5ft 5in - 165cm
Education : B.E.,Civil Engineer
Job : Corp.Regt.LBS (Building approval)
Caste : Murukathadaiyan
Marital Status : Unmarried / திருமணமாகாதவர்

View Profile

ARUN RAJA

Register No : AVS851723

Profile Details

Age : 25 years
City : திருச்சி
Height : 5ft 9in - 175cm
Education : B E
Job : IT
Caste : Samayamandri
Marital Status : Unmarried / திருமணமாகாதவர்

View Profile

சுதர்சன்

Register No : AVS201963

Profile Details

Age : 25 years
City : நாமக்கல்
Height : 5ft 11in - 180cm
Education : MBA
Job : Office Work
Caste : தேவாங்குடையான் கோத்திரம்
Marital Status : Unmarried / திருமணமாகாதவர்

View Profile




Married Couples



Upcoming Events and News

ஆறுநாட்டு வேளாளர் திருமண தகவல் மையம்

ஆறுநாட்டு வேளாளர் திருமண தகவல் மையம் Arunaddu Matrimony அன்புள்ள சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம், 07.07.2024 திருச்சி திருவானைக்காவல் நமது ஆறுநாட்டு வேளாளர் தலைமைச் சங்கத்தில் திருமணத் தகவல் மையம் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக ஜாதகப் பரிவர்த்தனை நடைபெறுகிறது என்பதையும் நமது திருமணத்தகவல் மையம் மூலமாக இதுவரை சுமார் 10 திருமணங்கள் நடைபெற்றுள்ளது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். தாங்கள் தங்களின் மகன் / மகள் அவர்களுக்கு வரன் பார்ப்பதற்காக நமது ஆறுநாட்டு வேளாளர் தலைமைச்சங்கத்தில் பதிவு செய்து உள்ளீர்கள். நமது சங்கத் திருமணத் தகவல் மையத்தில் வரன் பார்ப்பதற்காக ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யலாம் என்று உத்தேசித்துள்ளோம். இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்கு நுழைவு கட்டணமாக ரூ.500/- நிர்ணயம் செய்யலாம் என்று உள்ளோம். இந்த நிகழ்ச்சிக்கு தாங்களும் தங்கள் துணைவியாரும் மற்றும் தங்கள் மகனும் கலந்துக்கொள்ளலாம். இந்த நிகழ்ச்சியில் நமது சமூகத்தில் உள்ள திருமணத்திற்காக காத்திருக்கும் நபர்களும் , அவர்களுடைய தாய் தந்தையரும் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வார்கள், தங்களுக்கு பொருத்தமான மணமகளை/ மணமகனை பற்றித் தெரிந்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கப்படும். ஆகவே இந்தச் சிறப்பு நிகழ்ச்சிக்கு தாங்கள் தங்கள் புதல்வன் / புதல்வி யுடன் கலந்துக்கொள்வதாக இருந்தால் தங்கள் விருப்பத்தை திருமணத் தகவல் மையத்தில் பணிபுரியும் திருமதி. யோகேஸ்வரி, தொலைபேசி எண் : 9750895201 உறுதி செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மணமகன் மணமகள் எண்ணிக்கை உறுதி ஆன பிறகு மண்டபமும் தேதியும் தேர்வு செய்யப்படும். ஆகவே தங்களுடைய விருப்பத்தை உறுதி செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி இப்படிக்கு என்றும் சமுதாயபணியில் [Dr. P. செல்வராஜ் தலைவர்

திருமணதகவல்

திருவானைக்கோவில் ஆறுநாட்டு வெள்ளாளர் தலைமை சங்க திருமண தகவல் மையம் மூலமாக ஜாதகம் பரிவர்த்தனை செய்யப்பட்டு செங்காட்டுபட்டி, தெத்துமங்கலதுடையான் சார்ந்த திருவளர் செல்வன். சண்முகராஜா - கள்ளிக்குடி, எதுமலுடையான் கோத்திரத்தை சார்ந்த திருவளர் செல்வி. சங்கரி ஆகியோர்து திருமணம் செய்ய பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு வருகின்ற 21.2.24 அன்று திருமணம் நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். திருமணம் இனிதே நடைபெற வாழ்த்துக்கிறோம். திரு. Dr. P. செல்வராஜ் தலைவர், திரு. P. புரவி உபதலைவர் திரு. Er. A. சதீஸ்வரன் செயலாளர், திரு. T.செந்தில் குமார் பொருளாளர்

திருமண தகவல்

திருவானைக்கோவில் ஆறுநாட்டு வெள்ளாளர் தலைமை சங்க திருமண தகவல் மையம் மூலமாக ஜாதகம் பரிவர்த்தனை செய்யப்பட்டு தேனூர், பனையடியான் கோத்திரத்தை சார்ந்த திருவாளர் செல்வன். கோபிநாத் - திண்ணனூர், சமயமந்திரி கோத்திரத்தை சார்ந்த திருவாளர் செல்வி. சுஸ்மி ஆகியோர்து திருமணம் செய்ய பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு வருகின்ற 24.3.24 அன்று திருமணம் நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். திருமணம் இனிதே நடைபெற வாழ்த்துக்கிறோம். திரு. Dr. P. செல்வராஜ் தலைவர், திரு. P. புரவி உபதலைவர் திரு. Er. A. சதீஸ்வரன் செயலாளர், திரு. T.செந்தில் குமார் பொருளாளர்

ஆறுநாட்டு வேளாளர் திருமண தகவல் மையம் (கல்யாண மாலை) துவக்க விழா

திருவானைக்காவல் ஆறு நாட்டு வேளாளர்தலைமை சங்கத்தில் ஆறுநாட்டு வேளாளர் திருமண தகவல் மையம் (கல்யாண மாலை) துவக்க விழா திருவானைக்காவல் சங்க கட்டிடத்தில் 27.8.2023 ஞாயிறு அன்று காலை 10-46 மணி அளவில் நடைபெற்றது . கல்யாண மாலையில் தங்களுடைய பெயர்களை பதிவு செய்யும் பொருட்டு கல்யாண மாலை வலைதளத்தை முன்னாள் ஆறு நாட்டு வேளாளர் சங்கத்தின் தலைவர் உயர்திரு P . தனபால் அவர்கள் துவக்கி வைத்தார்கள் . அந்நிகழ்வில் சங்கத்தின் தலைவர் திரு டாக்டர் பெ செல்வராஜ் பிள்ளை அவர்களும் துணைத்தலைவர் திரு பி . புரவி B.A ., அவர்களும் செயலாளர் திரு A. சதீஸ்வரன் அவர்களும் பொருளாளர் T . செந்தில்குமார் அவர்களும் , நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். கல்யாண மாலையில் இன்று மட்டும் சுமார் 200 பேர் தங்களுடைய மகன் மற்றும் மகள் ஆகியோரின் ஜாதகத்தை பதிவேற்றம் செய்துள்ளனர் . பல்வேறு நாடுகளிலும் மற்றும் பல்வேறு சங்கங்கள் நடத்தி வந்த கல்யாண மாலை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு அனைவரும் ஆறு நாட்டு வேளாளர் மேட்ரிமோனி என்னும் குடையின் கீழ் கொண்டு வரப்படுவார்கள் . தங்களின் விவரங்களை பதிவேற்றம் செய்வதற்கான லிங்க் ஆறுநாட்டு வேளாளர் வாட்ஸ் அப் குருப்பில் பகிரப்பட்டு வருகிறது . தாங்களே அதில் பதிவேற்றம் செய்வது செய்து கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது . மேலும் ஏற்படும் சந்தேகங்களை சங்கத்தின் தலைவர் அவர்களிடம் கேட்டு தெளிவு பெறலாம் இதனை அனைத்து ஆறுநாட்டு வேளாளர் சமூகத்தை சார்ந்த பெருமக்கள் அனைவரும் பயன்படுத்தி பயன்பெறலாம் . https://arunaduvellalarmatrimony.com/register


Membership Plans & Account Details


Silver Plan

₹ 0
365 Days Access

Find your perfect match!
1 Account
All Profile Contact Views
Unlimited Matches
View detailed Profile information
Connect directly with Matches


Gold Plan

₹ 0
365 Days Access

Find your perfect match!
1 Account
All Profile Contact Views
Unlimited Matches
View detailed Profile information
Connect directly with Matches